Monday, December 9, 2019

திண்டுக்கல் இலக்கிய களம் நடத்திய எட்டாம் ஆண்டு புத்தக விழாவில்...

அன்புடையீர் வணக்கம்!

3.12.2019 அன்று திண்டுக்கல் இலக்கிய களம் நடத்திய எட்டாம் ஆண்டு புத்தக விழாவில் என் பி ஆர் கல்வி குழுமத்தின் சார்பாக இரண்டாவது முறையாக சிறப்பு விருந்தினராக பங்கேற்றத்தில் மிக்க மகிழ்ச்சி.

இவ்விழாவில் பங்கேற்க வாய்ப்பு கொடுத்த நல்லுள்ளங்களுக்கும் இறைவனுக்கும் நன்றிகள் பல..

தமிழ் ஆன்றோர்கள், சான்றோர்கள்,கவிஞர்கள், பேச்சாளர்கள், அன்பவமிக்க எழுத்தாளர்கள் முன்னிலையில் சிறப்புரை ஆற்றிய போது ஒரு கிளிக்.

நன்றி!
முனைவர் ஷியாம் உமாசங்கர் 




No comments: